கிரிந்திவெல பகுதியில் உள்ள திரையரங்கில் நடத்தப்பட்ட சோதனையில், பொலிஸார் 38 வயது சந்தேக நபரை கைது செய்து, கைத்துப்பாக்கிகள், ரிவால்வர், ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் மற்றும் இரண்டு கைக்குண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
குளிப்பதற்காக வந்த இரண்டு இளைஞர்கள் இந்த வெடிமருந்துத் தொகையைக் கண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பயணிகள் விமானத்தில் ஏற முயன்ற 17 வயது இளைஞருக்கு எதிராக அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளனர்.