Tag: வீதி விபத்துகள்

பேரழிவுக்கு மத்தியில் வீதி விபத்துகள் - மூன்று பேர் உயிரிழப்பு

திக்வெல்ல-ரத்மலே வீதியில் உள்ள கிரினெலிய பகுதியில் டிரக்டர் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து, சாரதியை வாகனத்தின் கீழ் நசுங்கியுள்ளார்.