Tag: விசேட போக்குவரத்து

நீண்ட விடுமுறைக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

நேர அட்டவணையின்றி, மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூறியுள்ளது.