பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தும் போது கூடுதல் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், வாகனங்களில் பெறுமதியான பொருட்கள் அல்லது பணத்தை விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மன்னன் இறந்த பின்னர் அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதாக மக்கள் நம்பினர், தினமும் குதிரையில் நகர் வலம் வருவதை மன்னன் வழக்கமாகக் கொண்டிருந்தார், இறந்த பின்னரும் அவர் குதிரையில் நகர் வலம் வருகின்றார் என்று மக்கள் நம்பினர், எனவே இவரைக் காவல் தெய்வமாகப் பிரகடனம் செய்தனர்.