Tag: வயோதிபப் பெண்

பாட்டியை தாக்கி கொலை செய்த பேரன் தப்பியோட்டம்

வீடொன்றில் இருந்த வயோதிபப் பெண் ஒருவர் அவரது பேரனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.