Tag: வட்டியில்லா கல்விக்கடன்

வட்டியில்லா கல்விக் கடனுக்கு இம்மாதம் 20 வரை விண்ணப்பிக்கலாம்

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ், இவ்வருடம் 7,000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.