ADVERTISEMENT

Tag: லிட்ரோ கேஸ்

சில மாவட்டங்களில் 5,100 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் லிட்ரோ கேஸ் சிலிண்டர்

புதிய விலைப் பட்டியலின்படி, 12.5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ரூ. 4,765 ஆகவும், யாழ்ப்பாணத்தில் ரூ. 5,127.25 வரை உள்ளது, இதுவே அதிகபட்ச விலையாகும்.