2028 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கன்னா போட்டியிடக்கூடும் எனத் தகவல். அவருக்கு ஆதரவாக Run Ro இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.