தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அன்று சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குள் நுழையப் போகிறார். இந்த சூரியப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பார்க்காத அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகிறது. வரப்போகும் ஒரு மாத காலம் அவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் நிலவும்.
வார ராசிபலன் : கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் அடுத்து வரும் 7 நாட்களும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.