நவ கிரகங்களின் அதிபதியான சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக கருதப்படுகிறார். ஆனால் சூரிய பகவானுடன் ராகு மற்றும் கேதுவின் உறவு எதிர்மறையானது.