ADVERTISEMENT

Tag: யாழ். மாவட்ட அழகுக் கலை நிபுணர்கள் ஒன்றியம்

யாழ்ப்பாணத்தில் அழகுக் கலை நிலையங்கள் திறக்க கடும் கட்டுப்பாடுகள்!

அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் அழகுக் கலை தொடர்பான அரச அங்கிகாரம் பெற்ற சான்றிதழ்கள் எதுவும் இன்றி புதிய அழகுக் கலை நிலையங்கள் பரவலாக திறக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.