ADVERTISEMENT

Tag: மேலதிக வகுப்பு

உயர்தரப் பரீட்சை: ஓகஸ்ட் 4 நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்கு அதிரடித் தடை!

இக்காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கான அனுமான வினாக்களை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் குறித்து முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை எதிர்வரும், ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

மாணவர்களுக்கு கட்டணம் அறவிடும் மேலதிக வகுப்புகளுக்கு தடை... வெளியானது அறிவித்தல்

மேலதிக வகுப்புகளில் பாடத்திட்டங்கள் நிறைவு செய்யப்படுவதாக பெற்றோர்கள் முறைப்பாடு