Tag: மெட்ரோ சேவை

யாழ்ப்பாணத்துக்கும் வருகிறது மெட்ரோ பஸ் சேவை! பரீட்சார்த்த ஓட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் மெட்ரோ ஆடம்பரப் பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான வீதி ஆய்வு மற்றும் பரீட்சார்த்த ஓட்டம் அமைச்சர்கள் தலைமையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.