Tag: முஸ்லிம் சிவில் நிர்வாக சேவை

நிர்வாக சேவை அதிகாரிகளிடம் கிழக்கின் கேடயம் விடுத்துள்ள கோரிக்கை

கிழக்கு மாகாண சபையிலும், தேசிய ரீதியாகவும் முஸ்லிம் சிவில் நிர்வாக சேவை அதிகாரிகள் கடுமையான மன உளைச்சலுடன் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.