Tag: முட்டை இறக்குமதி

விலை அதிகரிப்பால் மீண்டும் முட்டை இறக்குமதி - வெளியான தகவல்

முட்டை இறக்குமதியில் அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த மீண்டும் முட்டை இறக்குமதி

முட்டைகளை இறக்குமதி செய்ய  அரசாங்க வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டை இறக்குமதி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்வது வரையறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 35 ரூபாய்க்கு இறக்குமதி முட்டை...வெளியான தகவல்!

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முட்டை இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

முட்டை இறக்குமதியின் மூலம் சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாட்டைப் போக்க முடிந்தது.

இந்தியாவில் இருந்து முதல் தொகுதி முட்டை நாட்டுக்கு இறக்குமதி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் முட்டைத் தொகை இலங்கையை வந்தடைந்துள்ளது.