ADVERTISEMENT

Tag: மின்னல் அபாயம்

தென்மேற்கு பருவமழை தீவிரம்: இன்று பல பகுதிகளில் 100 மி.மீ கனமழை

தென்மேற்கு பருவமழை நிலைகொள்ளும் நிலையில் இன்று மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் 100 மி.மீ கனமழை மற்றும் மணிக்கு 100 கி.மீ பலத்த காற்று வீச வாய்ப்பு.

இன்றும் கனமழை தொடரும்: வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தாக்கம் அதிகரிப்பு

இதனுடன், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் காலி மாவட்டம், மாத்தறை மாவட்டம் ஆகிய பகுதிகளின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.