- ADVERTISEMENT -

Tag: மின்சார கட்டணம்

12 இலட்சத்தில் விட்ஸ் கார் கனவை நனவாக்குங்கள்! அரசாங்கத்துக்கு சஜித் சவால்

எரிபொருள், மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு, தேர்தல் வாக்குறுதியின்படி 12 இலட்சம் ரூபாவில் விட்ஸ் கார் வாங்கும் கனவை நனவாக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்குச் சவால் விடுத்துள்ளார்.

ஏசி (AC) எவ்வளவு நேரம் ஓடினாலும் இனி கரென்ட் பில் எகிறாது... இதோ சில ‘சீக்ரெட்’ டிப்ஸ்!

பகல் மட்டுமல்லாமல் இரவு முழுவதும் ஏசி பயன்படுத்துவதால் மின்சார கட்டணம் பலருக்கும் தலைவலியாக மாறியுள்ளது.

மின்சார கட்டணம் குறைப்பு - வெளியான அறிவிப்பு

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நீர் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் விளக்கம்

நீர்க்கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் அண்மையில் கூட்டமொன்றை நடத்தியிருந்தேன். இதில் எதிரணியினர் பங்கேற்கவில்லை.  அன்று இல்லாத அக்கறை இன்று திடீரென ஏன் வந்துள்ளன? தூங்குபவரை எழுப்பலாம். தூங்குபவர்போல் நடிப்பவரை எழுப்ப முடியாது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தல்

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம் என மின்சார சபையின் தலைவர் நலிந்த இலங்ககோன் தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -