Tag: மின்சார கட்டண திருத்தம்

மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும்

மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இன்று (14) அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.