Tag: மார்ச் 6 பெட்ரோல் விலை

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: மார்ச் 6 நிலவரம் என்ன?

கச்சா எண்ணெய் சர்வதேச சந்தை விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன.