Tag: மார்ச் 04 ஜோதிடம்

மார்ச் 04 முதல் ஒரே நேரத்தில் 4 கிரகங்கள் வக்ரம்: இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கை தேவை!

மார்ச் 04 முதல் ராகு, கேது, குரு மற்றும் புதன் ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் ஒரே நேரத்தில் வக்ர நிலையில் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த கிரக நிலை மாற்றம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சவால்களை ஏற்படுத்தக்கூடும் என நம்பப்படுகிறது.