ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: மலையகம்

மலையக மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் 'அரசாங்கத்தின் வாக்குறுதிக்கு' என்ன நடந்தது?

"அனுர குமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும்போது வந்து வெளியிட்ட அட்டன் பிரகடனம். மலையகத்தில் பயிரிடப்படாத காணியெல்லாம் மலையக இளைஞர்களுக்கு பிரித்து வழங்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளனர். எங்கேயாவது காணி கொடுத்தார்களா? சொன்னார்கள் கொடுக்கவில்லை."

டித்வா புயலால் 5,300க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதம – கண்டி முதல் புத்தளம் வரை கடும் பாதிப்பு

மிக அதிகமான எண்ணிக்கையிலான வீடுகள் கண்டி மாவட்டத்தில் முழுமையாக அழிந்துள்ளன.

டித்வா புயலால் இலங்கையில் எதிர்பாராத அளவில் குவிந்த குப்பைகள்

இந்த பேரிடரால் உருவான குப்பைகளை முழுமையாக மேலாண்மை செய்ய குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகும்.

பல தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் நிறுத்தம்

டீசல் தட்டுப்பாடு காரணமாக பல தேயிலைத் தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.