மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் புகுந்து முகாமில் வசித்து வந்துள்ளதாக தெரிய வருகிறது.
மன்னார் தீவுக்குள் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின்சாரம் மற்றும் கனிய மண் அகழ்வு செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காற்றாலைகளின் சத்தத்தால், மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தலைவலியால் சிறுவர்களுக்கு இரவில் கல்வி கற்க முடியவில்லை. இரவில் சத்தம் அதிகம் என்பதால் கிராமத்தில் அனைவருக்கும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் போதைப்பொருள் விநியோகத்தில் மன்னார் ஒரு மத்திய நிலையம் என்பது நாம் அனைவரும் அறிந்த பிரபலமான ரகசியம். ஆனாலும் மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் மாணவர்களைத்தான் போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டங்களில் போது மன்னார் பொலிஸார் எப்போதும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வது.
மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நேற்று (17) காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் அரச போக்குவரத்து சாரதிகள் இன்றுபணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.