Tag: மத்திய கிழக்கு அரசியல்

ஒரு சகாப்தத்தின் முடிவு: ஈரானின் திசைவழியைத் தீர்மானித்த கமேனியின் மறைவு

ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி, அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். 1989 முதல் ஈரானின் அதிகார மையமாக விளங்கிய இவரது அரசியல் பின்னணி, ஷா வம்ச எதிர்ப்புப் போராட்டம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இவரது தாக்கம் குறித்த முழுமையான செய்தித் தொகுப்பு.

ஈரான் விவகாரம்: அமெரிக்காவுக்கு “நோ” சொன்ன பிரிட்டன்... ராணுவ தளத்தை பயன்படுத்த அனுமதி மறுப்பு

ஈரானை குறிவைத்து நடவடிக்கை எடுக்க பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய ராணுவ தளங்களை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி கோரியதாக கூறப்படுகிறது.