போலியான கடவுச்சீட்டுடன் கனடாவுக்கு செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் இலஙகை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு செல்லும் நோக்குடன் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.