ADVERTISEMENT

Tag: போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை

இலங்கைக்கு தெற்கே நடுக்கடலில் போதைப்பொருள் சந்தேகத்துடன் மீன்பிடிப் படகு சிக்கியது: 10 பொதிகள் மீட்பு!

இலங்கைக்குத் தெற்கே ஆழ்கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடிப் படகொன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் சுமார் 10 பொதிகளுடன் படகும் அதிலிருந்தவர்களும் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தி...