ADVERTISEMENT

Tag: பொதுமக்கள் கருத்துக்கேட்பு

இலங்கையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா? அடுத்த வாரம் இறுதித் தீர்மானம்!

2026ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் அடுத்த வாரம் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2.88 சதவீத அதிகரிப்பு கோரப்பட்டுள்ள நிலையில், ஆணைக்குழு 1.46 சதவீத அதிகரிப்பை முன்மொழிந்துள்ளது.