ADVERTISEMENT

Tag: பேரிடர் மீட்சி

பேரிடர் மீட்சியும் நாட்டை  மீள்கட்டியெழுப்புதலும்

சமபிம உரையாடல் மன்றத்தின் இரண்டாவது கலந்துரையாடலின் தலைப்பு 'பேரிடர் மறுமொழி மற்றும் மீட்சியில் அரச பேரிடர் முகாமைத்துவ நிறுவனங்களின் பங்கு' என்பதாகும். இதற்கான வள ஆதாரத்தை பேரிடர் இடர் முகாமைத்துவ நிபுணர்கள் சங்கத்தின் செயலாளர் மேனகே விஜேசிங்கே வழங்கினார்.