Tag: பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர

கிழக்கு மாகாண புதிய ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர

கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த செந்தில் தொண்டமான், தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்படவுள்ளார்.