பாண் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை 200 ரூபாயாக காணப்படுகின்றது.
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை இன்று(20) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.