Tag: பென்சில்களை சேகரித்து கின்னஸ் சாதனை

 69,255 பென்சில்களை சேகரித்து கின்னஸ் உலக சாதனை!

ஆரோனிடம் 69,255 பென்சில்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 100-வருட பென்சில் ஒன்றும் அடங்கியிருந்தமை விசேட அம்சமாகும்.