- ADVERTISEMENT -

Tag: பெட்ரோல் டீசல்

எரிபொருள் தட்டுப்பாடு என்பது பொய்ப் பிரசாரம்! - அடுத்த 60 நாட்களுக்குப் பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது: மத்திய அரசு விளக்கம்!

மேற்காசியப் போர்ச் சூழலால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பீதியைக் கிளப்பும் தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது. அடுத்த 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி கையிருப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கையை வந்தடைந்த 35,000 மெட்ரிக் டன் எரிபொருள்: QR முறையை தொடர்பாக முக்கிய அறிவிப்பு

35,000 மெட்ரிக் டன் எரிபொருள் ஏற்றிய கப்பல் மார்ச் 16 அன்று இலங்கையை வந்தடைந்தது. எரிபொருள் பரிசோதனை முடிந்ததும் அதே நாளில் இறக்குதல் மற்றும் விநியோகம் தொடங்கப்படும் என CPC அறிவிப்பு.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -