Tag: புனர்பூச நட்சத்திர பலன்

குருபகவான் சொந்த நட்சத்திரத்தில் வக்ரம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வமும் சொத்தும் குவியப் போகும் காலம்

சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தி, நிதி நிலை உயர்வு, புதிய சொத்துகள் சேருதல் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் போன்ற பல நல்ல பலன்களை அளிக்கப்போகிறது.