Tag: பில்லியன் ரூபா பரிவர்த்தனை

கொழும்பு பங்குச் சந்தையில் வரலாற்று வீழ்ச்சி; ஒரே நாளில் 1,290 புள்ளிகள் சரிவு

இன்றைய வர்த்தகத்தில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 1,290.68 புள்ளிகள் அல்லது 5.44 சதவீதத்தால் கணிசமாகக் குறைந்துள்ளது.