Tag: பிலிப்பைன்ஸ்

வியட்நாமை நோக்கிச் செல்லும் கல்மேகி புயல்: பிலிப்பைன்ஸில் 114 பேர் பலி; தேசியப் பேரிடர் நிலை பிரகடனம்

பிலிப்பைன்ஸில் 114 பேரைக் கொன்ற 'கல்மேகி' புயல் தற்போது அதிகரித்த காற்றின் வேகத்துடன் மத்திய வியட்நாமை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 

மண்சரிவில் சிக்கி 54 பேர் பலி... புதைந்திருப்பவர்களை மீட்கும் பணி தீவிரம்!

இந்த சம்பவத்தில் 54 பேர் உயிரிழந்தனர். மேலும், 63 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இதையடுத்து மாயமானவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.