Tag: பிரேசில் நெடுஞ்சாலை

பிரேசில் நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்து 9 பேர் மரணம்

பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் நெடுஞ்சாலையில் பயணித்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.