எதிர்காலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஜெய் ஷாவின் தலைமைத்துவம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவது அவசியம் என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பணிப்பாளர் சபை சுட்டிக்காட்டியுள்ளது.