ADVERTISEMENT

Tag: பாம்ஸ்டன் தோட்டம்

தலவாக்கலையில் வீடு நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்னல் தாக்கி பலி! அதிர்ஷ்டவசமாக தப்பிய மூவர்

தலவாக்கலை பாம்ஸ்டன் தோட்டத்தில் வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 50 வயது நபர் மின்னல் தாக்கி உயிரிழப்பு; அவருடன் இருந்த மூவர் காயங்களின்றி தப்பியோட்டம்.