Tag: பாதுகாப்பு எச்சரிக்கை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஐரோப்பாவிலுள்ள அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை

நத்தார் மற்றும் புதுவருட விடுமுறையை  முன்னிட்டு ஐரோப்பாவிலுள்ள அமெரிக்கப் பிரஜைகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது.