ADVERTISEMENT

Tag: பஹல கடுனேரிய

போதைப்பொருள் வர்த்தகர் மற்றும் அவரது மனைவியின் ரூ. 4.45 கோடி பெறுமதியான சொத்துகள் முடக்கம்

24.80 பேர்ச்சஸ் காணி 9.5 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டு, பின்னர் அதில் சுமார் 35 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு மாடி வீடொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.