Tag: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல கொடுப்பனவு

மஹபொல தவணைக்கட்டணத்தை எதிர்வரும் 05ஆம் திகதி வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.