ADVERTISEMENT

Tag: பரீட்சை பயம்

 மலேசியாவில் கல்விச் சுமையால் பாடசாலையின் 3-வது மாடியிலிருந்து குதித்த 13 வயது மாணவன் படுகாயம்

மலேசியாவின் கெடா குலிம் பகுதியில் பரீட்சை பயம் மற்றும் கல்வி அழுத்தம் காரணமாக பாடசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்த 13 வயது மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.