2026 ஜூலை 27 முதல் 138 நாட்கள் சனி வக்ரமாகும் நிலையில், கும்பம், துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பணவரவு மற்றும் முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சனி பகவானின் ராசியான கும்பத்தில் ஒரே நேரத்தில் ஐந்து கிரகங்கள் ஒன்று கூடுவதால், அரிய பஞ்சகிரக ராஜயோகம் உருவாகவுள்ளது.