ஜோதிட ரீதியாக மேஷம், சிம்மம், விருச்சிகம் மற்றும் தனுசு ஆகிய நான்கு ராசியினர், பஞ்சபூதத்தின் தாக்கம் மற்றும் கிரக ஆதிக்கங்களால் உடனடி கோபத்திற்கு ஆளாகும் இயல்பு கொண்டவர்கள்.