Tag: நிலவில் தண்ணீர்

நிலவில் தண்ணீர் இருப்பது உறுதியானது... பாறைக்குள் ஒளிந்திருக்கும் நீரை வெளிப்படுத்திய மண்மாதிரி

பூமியைச் சுற்றி வரும், சந்திரனில் மனிதர்களால் வாழமுடியுமா? அதற்கான சாத்தியங்களைக் உள்ளதா? சந்திரனில் நீர் ஆதாரம் உள்ளதா என்பதை ஆராய அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா என்று பல நாடுகள் முயன்று வருகின்றன.