ADVERTISEMENT

Tag: நற்பிட்டிமுனை

காட்டு யானை தாக்குதல்: 15 வயது மாணவன் காயம்

நற்பிட்டிமுனை - சேனைக்குடியிருப்புப் பகுதியில் இருந்து மத்திய முகாம் பிரதேசத்தை நோக்கி குறித்த மாணவன் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவேளையிலே, வீதிக்குக் குறுக்கே வந்த காட்டு யானை திடீரெனத் தாக்கியுள்ளது.