Tag: த்ரிஷா

14 வருடங்களுக்கு பிறகு சிம்புவுக்கு ஜோடியான த்ரிஷா!

புதிய தகவலின்படி தக் லைஃப் வருகின்ற 2024-ம் ஆண்டு சம்மருக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிய முடிகின்றது.

மன்சூர் அலிகான் தலைமறைவு?... வெளியான ஆடியோவால் பரபரப்பு!

மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எதிர்மனுதாரராக ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்திற்கு பதிலாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை தவறுதலாக சேர்த்ததால் முன்ஜாமீன் கோரிய மனுவை திரும்ப பெற்றுள்ளார்.