காலி, உனவட்டுனை பகுதியில் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்து 10 இலட்சம் ரூபாய் கப்பம் கோரியதாகச் சந்தேகிக்கப்படும் 36 மற்றும் 19 வயதுடைய இருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.