Tag: தொலைத்தொடர்பு கோபுரம்

திடீரென சரிந்து விழுந்த தொலைதொடர்பு கோபுரம்! ஐவர் படுகாயம்

10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மிக உயரமான கோபுரமே இவ்வாறு பலத்த காற்றினால் தபால் நிலையத்தின் மேற்கூரையில் விழுந்துள்ளது.