ADVERTISEMENT

Tag: தைப்பொங்கல்

வளமான கலாசார விழுமியங்களை வளர்க்க வழிகாட்டும் தைப்பொங்கல்: பிரதமர் ஹரிணி அமரசூரிய வாழ்த்துச் செய்தி

விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் மக்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் சுபீட்சத்துக்காக மேற்கொள்ளப்படும் இந்த அர்ப்பணிப்பான பயணமும் ஒரு நற்பயிரை வளர்ப்பதற்கு ஒப்பானது என விளக்கினார்.

இயற்கையுடனான நெருக்கத்தை நினைவூட்டும் தைப்பொங்கல்: வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

இந்தப் பண்டிகை, சிறந்த விளைச்சலுக்கு நன்றி கூறும் ஒரு நிகழ்வாக மட்டுமல்லாது, எதிர்காலத்தை தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளும் புதிய பயணத்தைத் தொடங்குவதற்கான அழைப்பாகவும் அமைகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைக்கைதிகளை பார்வையிட சிறப்பு அனுமதி

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.