இந்தப் போராட்டம், மத்திய கல்வியமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதையும், நாட்டின் தேர்வு முறையில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நடத்தப்பட்டது.